உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். இழுபறி வேலை முடியும். கையில் பணம் புரளும்.ரோகிணி: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரிகள் நினைத்ததை சாதிப்பர்.மிருகசீரிடம் 1,2: யோசித்து செயல்படுவீர். எடுக்கும் வேலைகளில் லாபம் கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !