உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். எடுத்த வேலை எதிர்பார்த்த லாபம் தரும். வருமானம் அதிகரிக்கும்.ரோகிணி: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடும். உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது.மிருகசீரிடம் 1,2: உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !