உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வேலைபளு கூடும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.ரோகிணி: அலைச்சல் அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். தாய்வழி உறவுகளால் இழுபறி  வேலை முடியும். மிருகசீரிடம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். பண நெருக்கடி விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !