/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகளில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம்.ரோகிணி: வருவாயில் ஏற்பட்ட தடை நீங்கும். வியாபாரத்தில் தோன்றிய பிரச்னைகளை சரி செய்வீர்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும்.