/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நேற்றைய பிரச்னை முடியும். குழப்பம் விலகி மனம் தெளிவு அடையும்.ரோகிணி: செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். மனம் தெளிவாகும். குடும்ப நெருக்கடி நீங்கும்.மிருகசீரிடம் 1,2: உறவினர்கள் உதவி கேட்டு வருவர். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.