/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். தடைபட்ட வேலை நடக்கும். எடுக்கும் முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ரோகிணி: உங்கள் புத்தி சாதுரியம் வெளிப்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எடுத்த முடிவை மாற்றாமல் செயல்படுவது நல்லது.மிருகசீரிடம் 1,2: உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.