உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். வேலையில் ஏற்பட்ட தடை விலகும். உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும்.ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். மிருகசீரிடம் 1,2: இழுபறி வேலையில் வெற்றி  உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !