உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். நீண்டநாள் முயற்சி நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம், தொல்லை விலகும்.ரோகிணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தம்பதிக்குள் தோன்றிய இடைவெளி விலகும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் எண்ணம் நிறைவேறும். புதிய முயற்சிகளை இன்று தவிர்க்கவும்.முருக வழிபாடு நன்மை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !