/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். செயல்களில் நீங்கள் நினைத்ததற்கு மாறாக ஒரு சில மாற்றம் ஏற்படும். ரோகிணி: இழுபறி வேலை முடியும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.மிருகசீரிடம் 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறும். தம்பதிக்கு இணக்கம் அதிகரிக்கும்.