உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.ரோகிணி: போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தம்பதியிடையே இணக்கம் அதிகரிக்கும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.மிருகசீரிடம் 1,2:  முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். இழுபறி வேலை நடக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !