உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: இன்று சந்திராஷ்டமம் என்பதால் வேலைகளில் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். மனக்குழப்பம் தோன்றும்.ரோகிணி: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். எதிர்பார்ப்பில் தடையும் தாமதமும் உண்டாகும்.மிருகசீரிடம் 1,2: போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். வியாபாரத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !