உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: நினைத்ததை நடக்கும். வேலையில் ஏற்பட்ட தடை விலகும். மனக்குழப்பம் நீங்கும்.ரோகிணி: விருப்பம் எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.மிருகசீரிடம் 1,2: நேற்றைய நெருக்கடி நீங்கும். உழைப்பாளருக்கு வேலைச்சுமை குறையும். எதிர்பார்த்த பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !