/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: விருப்பம் நிறைவேறும். வியாபாரம் செய்யும் இடத்தில் சிறு மாற்றங்கள் செய்வீர். ரோகிணி: தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.