/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.ரோகிணி: வருமானம் உயரும். குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவீர்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த பணம் வரும். பணியாளர் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.