/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.ரோகிணி: தடைபட்ட வேலைகள் நடந்தேறும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் விருப்பம் நிறைவேறும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.