/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். ரோகிணி: உடல்நிலை சீராகும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர்.மிருகசீரிடம் 1,2: சிறு வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். மனம் தெளிவடையும்.