/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வரவு செலவில் கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.ரோகிணி: எதிர்பாராத நெருக்கடி தோன்றும் என்றாலும் நீண்டநாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும்.மிருகசீரிடம் 1,2: ஆடம்பர செலவால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் போட்டியாளரின் கை ஓங்கும்.