உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: யோசித்து செயல்பட வேண்டிய நாள். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.ரோகிணி: பிறருக்கு பணம் கொடுப்பதை தவிர்க்கவும். பயணத்தில் நிதானம் தேவை.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். சகாய கேதுவால் தைரியம் கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !