/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வரவு செலவில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு ஏற்படும். குடும்பத்தில் சிறு குழப்பம் உண்டாகும்.பூரம்: நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய திட்டங்களோ முயற்சியோ இன்று வேண்டாம்.உத்திரம் 1: உங்கள் முயற்சி தள்ளிப்போகும். பிறருக்கு பணம், பொருள் கொடுப்பதை இன்று தவிர்க்கவும்.