உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: திட்டமிட்டு செயல்படுவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.பூரம்: கூட்டுத் தொழிலில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பேற்படும். நண்பர்களால் பாராட்டப்படுவீர்கள். உத்திரம் 1: உங்கள் மனம் காட்டும் வழியில் செயல்படுவீர்கள். கவனக்குறைவால் சில சங்கடங்கள் தோன்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !