உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: அடுத்தவரை நம்பி எந்தவொரு செயலிலும் இன்று ஈடுபட வேண்டாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூரம்: திருப்புமுனையான நாள். மனதில் குழப்பம் இருந்தாலும் மாலையில் உங்கள் எண்ணம் நிறைவேறும்.உத்திரம் 1: பெரியவர்கள் வழிகாட்டுதல் லாபம் தரும். முயற்சியில் எதிர்பார்த்த வெற்றியை இன்று அடைவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !