/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்கள்.உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத செயலை செய்வீர்கள். அக்கம் பக்கத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.