உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். நட்பு வட்டம் விரிவடையும். பூரம்: வியாபாரத்தின் நுணுக்கங்கள் தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள்.உத்திரம் 1: உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறவுகளை அனுசரித்துப் போவது நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !