உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி தள்ளிப்போகும். கணக்கு வழக்கில் கூடுதல் கவனம் தேவை.பூரம்: குடும்பத்தில் குழப்பம் தோன்றும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். கோயில் வழிபாடு அமைதி தரும்.உத்திரம் 1: வரவு அதிகரிக்கும் என்றாலும் வியாபாரத்தில் நெருக்கடிகள் உண்டாகும். கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !