உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மேலதிகாரியின் ஆதரவு ஏற்படும்.பூரம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள்கள் விலகும். உற்சாகத்துடன் செயல்பட்டு லாபம் காண்பீர்கள்.உத்திரம் 1: செயலில் உண்டான தடை விலகும். புத்தி சாலித்தனத்துடன் நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !