/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். தடைகள் விலகும்.பூரம்: ஆரோக்கியத்தில் இருந்த சங்கடங்கள் அகலும். எதிரிகளின் தொல்லை விலகும்.உத்திரம் 1: நிரந்தர வருமானத்திற்கு வழி காண்பீர்கள். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.