/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: உங்கள் செல்வாக்கு உயரும். முயற்சிகள் எளிதாக நிறைவேறும். பொருள் சேர்க்கை ஏற்படும்.பூரம்: எதிர்பாலினர் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும். உத்திரம் 1: வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.