/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சி நிறைவேறும். உறவினர்கள் ஆதரவு அதிகரிக்கும்.பூரம்: உங்களது முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திரம் 1: கூட்டுத் தொழில் முன்னேற்றம் அடையும். நண்பர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும்.