/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: நேற்றுவரை அடைந்து வந்த முன்னேற்றத்தில் இன்று மாற்றம் உண்டாகும். நெருக்கடி அதிகரிக்கும்.பூரம்: குடும்பத்திற்காக நவீன பொருட்கள் வாங்குவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உத்திரம் 1: உடலில் இருந்த சங்கடம் விலகும். புதிய வாடிக்கையாளரால் வருமானம் அதிகரிக்கும்.