/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த பலன்களை அடைவீர்கள். நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். பூரம்: தேவையற்ற நெருக்கடிகள் தோன்றும் என்பதால் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.உத்திரம் 1: நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் இன்று சில தடைகள் தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும்.