உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: குடும்பத்தில் இருந்த சங்கடநிலை மாறும். உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை ஏற்படுத்தும்.பூரம்: நீங்கள் நினைத்திருந்த ஒரு செயலை நிறைவேற்றுவீர்கள். பெரியோர் ஆதரவு நன்மை தரும்.உத்திரம் 1: உங்கள் முயற்சி சிறுசிறு தடைகளுக்குப்பின் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !