உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: செயல்களில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் எதிர்பாத்த லாபம் உண்டாகும்.பூரம்: திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.உத்திரம் 1: பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !