உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: வராமல் இருந்த பணம் உங்கள் கைக்கு வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.பூரம்: வருமானத்திற்காக திட்டமிடுவீர்கள். பிரபலங்களை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் வந்து சேரும்.உத்திரம் 1: நிதிநிலை உயரும். வீட்டிற்காக நவீன பொருட்களை இன்று வாங்குவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !