உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி புரிவார்கள். பூரம்: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். வழக்கமான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். உத்திரம் 1: அலைச்சலும் செலவும் அதிகரித்தாலும் இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !