/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: மதியம் வரை நெருக்கடி இருக்கும். தேவையற்ற செலவு தோன்றும்.மதியத்திற்கு பின் நிலைமை சீராகும்.பூரம்: மதியத்திற்கு மேல் முயற்சி இழுபறியாகும். மனதில் குழப்பம் வரும். பயணத்தில் சங்கடம் தோன்றும். உத்திரம் 1: செயல்களில் தடுமாற்றத்தை சந்திப்பீர். திடீர் நெருக்கடிக்கு ஆளாவீர். குடும்பத்தில் சல சலப்பு ஏற்படும்.