/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.பூரம்: பணவரவு திருப்தி தரும். விரும்பியவற்றை வாங்குவீர். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர். உத்திரம் 1: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர். உங்கள் செயலில் லாபம் உண்டாகும்.