/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: திட்டமிட்டு செயல்படுவீர். உழைப்புக்கேற்ற லாபம் உண்டாகும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர். பூரம்: சுற்றி இருப்பவர்கள் பற்றி தெரிந்து கொள்வீர். திடீர் முயற்சியில் இறங்கி ஒரு பிரச்னைக்கு முடிவு காண்பீர். உத்திரம் 1: வேலைபளு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவு செய்வீர். அவசரத்திற்கு நண்பர்கள் உதவி செய்வர்.