உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கலைப் பேசித் தீர்ப்பீர். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விலகும்.பூரம்: விலகிச்சென்ற உறவினர் மீண்டும் தேடிவருவார்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வீர். உத்திரம் 1: பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். வார்த்தையில் கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !