உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பூரம்: எதிர்பார்த்த தகவல் வரும். இழுபறியான விவகாரம் முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.உத்திரம் 1: புதிய முயற்சி எளிதாக நிறைவேறும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். நிதிநிலை உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !