/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர். எதிர்த்தவர்கள் விலகிச் செல்வர். முன்னோர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.பூரம்: உடலில் இருந்த சங்கடம் தீரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்திற்கான முயற்சியில் ஈடுபடுவீர்.உத்திரம் 1: உங்கள் ஆலோசனைகளுக்கு வரவேற்பு இருக்கும். மறைமுகமாக தொல்லை அகலும்.