உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். வியாபாரிகளின் எண்ணம் நிறைவேறும் வரவு அதிகரிக்கும். பூரம்: தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் செயல் வெற்றியாகும்.உத்திரம் 1: குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !