/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: மதியம் வரை உங்கள் செயல் லாபமாகும். நெருக்கடி அதிகரிக்கும். விழிப்புணர்வு அவசியம்.பூரம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.உத்திரம் 1: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். முதலீட்டில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.