/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: கவனமுடன் செயல்படுவதால் நெருக்கடி விலகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.பூரம்: முயற்சி தாமதமாகும். செயல்களில் சில நெருக்கடிகளை சந்திப்பீர். அலைச்சல் உண்டாகும். உத்திரம் 1: வேலைபளு அதிகரிக்கும். மற்றவர் செயல் உங்களை சங்கடப்படுத்தும். முயற்சியில் விழிப்புணர்வு அவசியம்.