/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். உங்கள் செயல் லாபத்தில் முடியும். எதிர்பார்த்த வருமானம் வரும்.பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது.உத்திரம் 1: இன்று மாலை வரை வரவு செலவில் இருந்த நெருக்கடி உண்டாகும். பணியிட பிரச்னை தோன்றும்.