/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பெரியோர் ஆதரவுடன் உங்கள் செயல் லாபமாகும்.பூரம்: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். உத்திரம் 1: குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள். பெரியோரின் ஆலோசனைகளை ஏற்பீர்கள்.