/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.பூரம்: தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். நண்பர்களால் ஆதாயமும் பணவரவும் அதிகரிக்கும்.உத்திரம் 1: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.