/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: காலையில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூரம்: விஐபிகள் ஆதரவுடன் உங்கள் பிரச்னைக்கு இன்று தீர்வு காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.உத்திரம் 1: தடைபட்டிருந்த செயல்கள் நிறைவேறும். வராமல் இருந்த பணம் வந்து சேரும்.