/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. புதிய முயற்சிகளும், வேறு சிந்தனையும் இன்று வேண்டாம். பூரம்: விழிப்புடன் செயல்படுவதால் விரயங்களைத் தவிர்க்க முடியும். குடும்பத்தினரால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.உத்திரம் 1: வாகனப் பயணத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.