உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மனதில் தெளிவு பிறக்கும். பூரம்: நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். எதிர்பாராத வருமானம் ஏற்படும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.உத்திரம் 1: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !