/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பூரம்: மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். வர வேண்டிய பணம் வசூலாகும். குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள்.உத்திரம் 1: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.